/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில்குடிநீர் கேட்டுமறியல் போராட்டம்
/
சேலத்தில்குடிநீர் கேட்டுமறியல் போராட்டம்
ADDED : ஏப் 08, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலத்தில்குடிநீர் கேட்டுமறியல் போராட்டம்
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் கிச்சிப்பாளையம் அருகில் உள்ள, ராஜாபிள்ளைகாடு பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், நேற்று கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால், கடும் அவதிக்குள்ளாவதாக குற்றம் சாட்டினர்.
அங்கு வந்த போலீசார் மற்றும் கவுன்சிலர் குணசேகரன், சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.