ADDED : மே 27, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே, மேட்டூர் - பூலாம்பட்டி பிரிவு சாலையோரம் நேற்று காலை, முதியவர் சடலம் கிடந்தது.
இதுகுறித்து, பி.என்.பட்டி வி.ஏ.ஓ., கோவிந்தன் தகவல்படி, கருமலைக்கூடல் போலீசார் வந்து, சடலத்தை கைப்பற்றி, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என
விசாரிக்கின்றனர்.
