தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : செப் 26, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேட்டூர் நகராட்சி கமிஷனராக, 2023 செப்., 5ல், நித்யா பொறுப்பேற்றார். அவர் கடந்த ஆண்டு செப்., 18ல் இடமாற்றப்பட்டார். தொடர்ந்து ஓராண்டாக, அப்பணியிடம் காலியாக இருந்து வந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர்கள் வாசுதேவன், குமரன் ஆகியோர், மேட்டூர் நகராட்சியை, கூடுதல் பொறுப்பாக கவனித்தனர்.

இந்நிலையில் மேட்டூர் நகராட்சி கமிஷனராக சபாநாயகம் நியமிக்கப்பட்டு அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவ-லர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us