தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இ.கே.ஒய்.சி., பதிவு ரேஷனில் இன்று முகாம்

இ.கே.ஒய்.சி., பதிவு ரேஷனில் இன்று முகாம்

இ.கே.ஒய்.சி., பதிவு ரேஷனில் இன்று முகாம்


ADDED : செப் 26, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில், இ.கே.ஒய்.சி., பதிவு மேற்கொள்ளாத கார்டுதாரர்-களுக்கு வாய்ப்பளிக்க, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. விற்பனை முனைய இயந்திரம் மூலம், விரல் ரேகை அல்லது கருவிழி சரி-பார்ப்பின் மூலம், இப்பதிவு மேற்கொள்ளலாம்.

அதனால் மாவட்டத்தில் விடுபட்ட கார்டுதா-ரர்கள், குடும்ப உறுப்பினர்கள், அருகே உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று, இ.கே.ஒய்.சி., பதிவு செய்ய, கலெக்டர் இளம்பகவத் கேட்டுக்-கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us