தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : அக் 08, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கமிஷனராக இருந்த கோபிநாத், இரு மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டார்.

இதனால் குமாரபாளையம் கமிஷனர் ரமேஷ், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நி-லையில் அரக்கோணம் நகராட்சி கமிஷனராக இருந்த ஆனந்தன், இடைப்பாடி நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று, இடைப்பாடியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us