sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவிப்பு

/

12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவிப்பு

12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவிப்பு

12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவிப்பு


ADDED : ஜூலை 08, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : தமிழ்நாடு பிராமணர் சங்க, சேலம் மாவட்ட கிளை சார்பில், 12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவித்தல் விழா சேலம், மரவனேரி, காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சாஸ்திர சம்பிரதாயப்-படி பூணுால் பூணும் சிறுவர்களின் குடும்பத்துக்கு பட்டு வேட்டி, புடவை, சீர் பட்சணங்கள், தாம்பூலம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. சுகவனம் சாஸ்திரிகள் குழுவினர், வைதீக முறைப்படி பிரம்மோபதேஸம் செய்து, சிறுவர்களுக்கு பூணுால் அணிவித்தனர். மாவட்ட பொருளாளர் பஞ்சநாதன், இளைஞ-ரணி செயலர் ராஜேஷ், மகளிரணி செயலர் நாகலட்சுமி, மாவட்ட அமைப்பு செயலர் ராமு உள்பட, மாவட்ட, கிளை நிர்வாகி

கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us