/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை அம்மனுக்கு18,000 வளையல் சாத்துபடி
/
நாளை அம்மனுக்கு18,000 வளையல் சாத்துபடி
ADDED : பிப் 06, 2025 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை அம்மனுக்கு18,000 வளையல் சாத்துபடி
சேலம்,:தை கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு, நாளை மதியம், 3:30 மணிக்கு, கங்கை, கோதாவரி, பிரம்மபுத்ரா, ரமேஸ்வரம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களால் சிறப்பு அபி ேஷகம் நடக்க உள்ளது. மாலை, 6:30 மணிக்கு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, 18,000 வளையல்கள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. பின் வளையல்கள், பெண் பக்தர்களுக்கு வழங்கப்படும்.