sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசை தாக்க முயற்சி மேலும் ஒருவர் கைது

/

போலீசை தாக்க முயற்சி மேலும் ஒருவர் கைது

போலீசை தாக்க முயற்சி மேலும் ஒருவர் கைது

போலீசை தாக்க முயற்சி மேலும் ஒருவர் கைது


ADDED : ஜூலை 31, 2024 07:33 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், மந்தைவெளி அருகே சாலையில் சிலர் ரகளை செய்வதாக, ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு டவுன் எஸ்.எஸ்.ஐ., பரமசிவம், ஏட்டு ராஜ்-மோகன் சென்றனர். அப்போது ரகளை செய்து கொண்டிருந்தவர்கள், போலீசாரை தகாத வார்த்-தையில் திட்டி, உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றனர். போலீசார் அங்கிருந்து தப்பிச்சென்-றனர். இதுகுறித்து பரமசிவம் புகார்படி, மந்தை-வெளி சந்தோஷ், 23, சதீஷ், 26, உள்பட, 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். கடந்த, 1ல் சந்தோஷ் என்பவரை கைது செய்தனர். நேற்று சதீைஷயும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us