sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாதியில் நிற்கும் அங்கன்வாடி மையம் அதிகாரிகள் கண்ணில் படவில்லையா?

/

பாதியில் நிற்கும் அங்கன்வாடி மையம் அதிகாரிகள் கண்ணில் படவில்லையா?

பாதியில் நிற்கும் அங்கன்வாடி மையம் அதிகாரிகள் கண்ணில் படவில்லையா?

பாதியில் நிற்கும் அங்கன்வாடி மையம் அதிகாரிகள் கண்ணில் படவில்லையா?


ADDED : செப் 04, 2024 09:16 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: அங்கன்வாடி மைய கட்டுமான பணி, ஐந்து ஆண்டுகளாக பாதியில் நிற்பதால், பெற்-றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பனமரத்துப்பட்டி, சந்தைபேட்டையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. அங்கு இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதம-டைந்ததால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தில், புதியதாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கியது. இரண்டு மாதம் நடந்த கட்-டுமான பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.தற்போது, குழந்தைகள் மையம், அரசு தொடக்-கப்பள்ளியின் ஒரு அறையில் செயல்படுகிறது. அங்கு போதிய வசதி இல்லாமல், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.ஐந்து ஆண்டுகளாக பாதியில் நிற்கும் கட்ட-டத்தில், புல், பூண்டு வளர்ந்து புதர்மண்டி கிடக்-கிறது. இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா, தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளனரா என, பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மாவட்ட நிர்வாகம், பாதியில் விடப்பட்ட அங்-கன்வாடி மையத்தை கட்டி முடிக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us