ADDED : ஆக 02, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,ஆடி கொண்டாட்டத்தை முன்னிட்டு, சேலம், பீமா ஜூவல்லரியில் ஏராளமான கலெக் ஷன்கள் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 25,000 ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு பர்ச்சேஸூக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். சவரனுக்கு, 1,000 ரூபாய் தள்ளுபடி உண்டு. வைர நகைகள் காரட்டுக்கு, 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். பெரும்பாலான வெள்ளி ஆபரணங்களுக்கு, 50 சதவீத தள்ளுபடியுடன், செய்கூலி, சேதாரம் இல்லை. அனைத்து பழைய தங்க நகைக்கு கிராமுக்கு, 100 ரூபாய் கூடுதல் மதிப்பு. மேலும் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூஜிக்கப்பட்ட தங்க நாணயம் கிடைக்கும் என்பதால், இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள, பீமா ஜூவல்லரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.