sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

/

ரூ.11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

ரூ.11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

ரூ.11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்


ADDED : ஆக 13, 2024 06:51 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், 11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.

ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி பகுதி மட்டுமின்றி, கள்ளக்-குறிச்சி, பெரம்பலுார் பகுதிகளில் இருந்து, 94 விவசாயிகள், 467 மூட்டை (159.55 குவிண்டால்) பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பருத்தி தரத்துக்கு ஏற்ப வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்-தனர். பி.டி., ரகம் பருத்தி குவிண்டால், 6,089 முதல், 7,599 ரூபாய்; டி.சி.ெஹச்., பருத்தி ரகம் குவிண்டால், 6,789 முதல், 9,569 ரூபாய்; கொட்டு பருத்தி (கழிவு) குவிண்டால், 3,469 முதல், 4,189 ரூபாய் வரை விற்பனையானது. 467 மூட்டை பருத்தி, 11 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.






      Dinamalar
      Follow us