sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பல் மருத்துவ கண்காட்சி கலெக்டர் துவக்கிவைப்பு

/

பல் மருத்துவ கண்காட்சி கலெக்டர் துவக்கிவைப்பு

பல் மருத்துவ கண்காட்சி கலெக்டர் துவக்கிவைப்பு

பல் மருத்துவ கண்காட்சி கலெக்டர் துவக்கிவைப்பு


ADDED : ஜூலை 21, 2024 09:43 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு இந்-திய மெடிக்கல் அசோசியேஷன் சார்பில், சேலம், 5 ரோட்டில், மாநில அளவில் பல் மருத்துவ கண்-காட்சி நேற்று தொடங்கியது. அசோசியேஷன் தலைவர் சுரேந்தர் தலைமை வகித்தார். அதில் கலெக்டர் பிருந்தாதேவி, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்-சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல் மருத்துவ உபகரண அரங்குகளை பார்வை-யிட்டார்.

இதுகுறித்து சுரேந்தர் கூறியதாவது:பல் மருத்துவ கண்காட்சி, 2ம் ஆண்டாக சேலத்தில் நடக்கிறது. 125 நிறுவனங்கள் சார்பில் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. சலுகை விலையில் விற்கப்படுகின்றன. பல் சிகிச்சைக்கு நடமாடும் வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.மக்கள், இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக பல் சொத்தை அடைப்பது, துாய்மைப்-படுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகளை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.செயலர் செந்தாமரைகண்ணன், பொருளாளர் ராஜ்குமார், முன்னாள் தலைவர் ராஜசிகாமணி உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். இன்றும் கண்காட்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us