sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்

/

காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்

காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்

காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்


ADDED : ஜூலை 17, 2024 09:05 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி : தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்தநாள் விழா, கொங்கணாபுரம் அருகே மூலப்பாதையில் நேற்று கொண்டாடப்-பட்டது.

இதற்கு தலைமை வகித்து, கோரணம்-பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், அந்த ஊராட்சியில் பணிபுரியும் பெண் துாய்மை பணியாளர்களுக்கு, 26 கிலோ கொண்ட அரிசி சிப்பம், சேலை வழங்கினார். அதேபோல் ஆண் துாய்மை பணியாளர்களுக்கு அரிசி சிப்பம், வேட்டி வழங்கினார். தொடர்ந்து விழாவில் பங்-கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

1






      Dinamalar
      Follow us