/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க இ.கம்யூ., எதிர்ப்பு
/
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க இ.கம்யூ., எதிர்ப்பு
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க இ.கம்யூ., எதிர்ப்பு
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க இ.கம்யூ., எதிர்ப்பு
ADDED : ஆக 01, 2024 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி, அமா-னிகொண்டலாம்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, தம்மநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகள், சேலம் மாநகராட்சியுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாழிக்கல்பட்டி ஊராட்சி அலுவ-லகம் எதிரே, இ.கம்யூ., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில் இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் பேசினார். ஒன்றிய செயலர் பாலன், அனைத்து இந்திய மாணவர் மன்ற செயலர் தினேஷ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.