ADDED : ஜூலை 02, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் மணி, கடந்த, 30ல் பணி ஓய்வு பெற்றார்.
அவருக்கு பதிலாக, இதே கல்-லுாரியில் பணியாற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் மணிகாந்தன், தற்காலிக டீனாக நியமிக்கப்பட்டு, நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார்.