sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முகூர்த்தக்கால் நடல் 15ல் கும்பாபிேஷகம்

/

முகூர்த்தக்கால் நடல் 15ல் கும்பாபிேஷகம்

முகூர்த்தக்கால் நடல் 15ல் கும்பாபிேஷகம்

முகூர்த்தக்கால் நடல் 15ல் கும்பாபிேஷகம்


ADDED : செப் 02, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்-தது.

அதற்கு முன்னதாக கஞ்சமலையில் இருந்து பால மரக்கிளை, மூங்கில் கிளை கொண்டு வரப்பட்டு கோவில் அலுவலகம் அருகே, 2 அடிக்கு குழி தோண்டப்பட்டது. சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.காலாங்கி சித்தருக்கும் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் குழியில், திரளான பக்தர்கள், நவதானியங்-களை போட்டனர். மலர்கள் துாவப்பட்டன. குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தமும்

ஊற்றப்பட்டது.சிவாச்சாரியார்கள், பக்தர்கள், காலை, 10:00 மணிக்கு முகூர்த்-தக்கால் நட்டனர். பின், 50 பக்தர்கள், கைகளில் கங்கணம் கட்டி கொண்டனர். வரும், 15 காலை, 6:30 மணிக்கு மேல், 10:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us