/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிக மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்ரீவ யாகம்
/
அதிக மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்ரீவ யாகம்
ADDED : பிப் 24, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி,: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வேண்டி, சேலம், அமானி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்க-லத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்-ரீவ யாகம் நேற்று நடந்தது.
நல்ல ஆரோக்கியம், ஞாபக சக்திக்கு தன்வந்திரி யாகம், உலக நன்மைக்கு மகா சுதர்சன யாகம், கல்-வியில் சிறந்து விளங்க லட்சுமி ஹயக்ரீவ யாகம் செய்து, மகா பூர்-ணாஹூதியுடன் நிறைவடைந்தது. அதில், ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர். பெயர் கொடுத்து முன்பதிவு செய்தவர்களுக்கு, யாகத்தில் வைத்து பூஜித்த பேனா, ரட்சை கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்-னதானம் வழங்கப்பட்டது.

