/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்
/
துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்
ADDED : மார் 25, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம்,
வீராணம், மோட்டூரை சேர்ந்தவர் முத்துகுமார், 29.
இவரது மனைவி துளசி,
23. மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக பணிபுரிகிறார்.
இவர்களது மகள்கள் தன்யாஸ்ரீ, 5, ஜேசிகாஸ்ரீ, 3. கடந்த, 22 காலை, 9:30
மணிக்கு, குழந்தைகளுடன் வெளியே சென்ற துளசி, மீண்டும் வீடு
திரும்பவில்லை. இதுகுறித்து முத்துகுமார், நேற்று முன்தினம் அளித்த
புகார்படி வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

