sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அமைச்சர் கயல்விழியின் சேலம் விசிட் திடீர் ரத்து

/

அமைச்சர் கயல்விழியின் சேலம் விசிட் திடீர் ரத்து

அமைச்சர் கயல்விழியின் சேலம் விசிட் திடீர் ரத்து

அமைச்சர் கயல்விழியின் சேலம் விசிட் திடீர் ரத்து


ADDED : செப் 03, 2024 03:24 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்-கொண்டார். இறுதியாக, ஓமலுார் பெண்கள் விடுதியை பார்வை-யிடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், 4:40 மணிக்கு சென்னை செல்லும் விமானம் வந்து விடும் என்பதால், தர்மபுரியில் ஆய்வு பணியை முடித்து, ஓமலுார் பெண்கள் விடுதி ஆய்வு பணியை ரத்து செய்து நேராக, 4:10 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்று, 5:10 மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவரை துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us