sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

/

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு


ADDED : ஜூலை 08, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி : சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், ராமநாதபுரத்தில் உள்ள பச்சியம்மன் கோவிலில், பூசாரி மயில்வாகனன், தினமும் காலை, மாலையில் பூஜை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை, 7:00 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, சுவா-மிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. உண்டியலும் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்-டிருந்தது. உண்டியலில், 50,000 ரூபாய், 1.7 பவுன் நகை திருடு-போனதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது-குறித்து வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us