sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாறைக்கு வெடிவைத்து உடைத்தவருக்கு 'காப்பு'

/

பாறைக்கு வெடிவைத்து உடைத்தவருக்கு 'காப்பு'

பாறைக்கு வெடிவைத்து உடைத்தவருக்கு 'காப்பு'

பாறைக்கு வெடிவைத்து உடைத்தவருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 07, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து அறிவியல் நகரை சேர்ந்-தவர் சின்னராஜ், 57.

அவர் கடந்த, 17ல் வீடு அருகே புறம்-போக்கு நிலத்தில் இருந்த பாறையை வெடி மருந்து பயன்படுத்தி உடைத்துள்ளார். இதுகுறித்து கடந்த, 20ல் பனமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., பழனிசாமி புகார்படி, மல்லுார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அனுமதியின்றி வெடி மருந்து பயன்படுத்தியது, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது, உயிருக்கும் உடை-மைக்கும் ஆபத்து என தெரிந்தும் அதை செய்தல் ஆகிய பிரிவு-களில் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் சின்னராஜ் கைது செய்-யப்பட்டார்.






      Dinamalar
      Follow us