sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை புற்றுநோய் கதிரியக்க இயந்திர துவக்க விழா

/

நாளை புற்றுநோய் கதிரியக்க இயந்திர துவக்க விழா

நாளை புற்றுநோய் கதிரியக்க இயந்திர துவக்க விழா

நாளை புற்றுநோய் கதிரியக்க இயந்திர துவக்க விழா


ADDED : ஆக 08, 2024 09:04 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சண்முகா மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ பிரிவில் இரண்டாவதாக புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாளை காலை, 9:00 மணிக்கு நடக்க உள்-ளது.

இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், 'பிக்பாஸ் சீசன்' -4 வெற்றியாளரான, நடிகர் ஆரி அர்ஜூனன், இயந்திரத்தை தொடங்கி வைப்பர்.தொடர்ந்து கவுரவ விருந்தினர்களான சேலம் நியூரோ பவுண்-டேசன் மருத்துவமனை முதன்மை இயக்குனர் நடராஜன், சேலம் எஸ்.பழனியாண்டி முதலியார் மெமோரியல் மருத்துவமனை நிறு-வனர் தேவராஜனை, சண்முகா மருத்துவமனை நிறுவனர் பன்னீர் செல்வம் கவுரவிப்பார். இதில் சண்முகா மருத்துவமனை முதன்மை இயக்குனர் பிரபுசங்கர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா, புற்றுநோயை தடுக்கும் ஆரோக்கிய வாழ்-வியல் முறை குறித்து பேச உள்ளனர்.






      Dinamalar
      Follow us