/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டர் பறிமுதல் மண் கடத்தியவர் கைது
/
டிராக்டர் பறிமுதல் மண் கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 07, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி : இடைப்பாடி, அடுவாப்பட்டியை சேர்ந்த ஏழுமலைக்கு சொந்த-மான டிராக்டரில் அதே பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக, பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு சென்று போலீசார் விசாரித்ததில், செங்கல் சூளைக்கு செம்மண் அள்ளியது தெரிந்தது. இதனால் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், ஏழுமலை, டிரைவர் காமராஜ், 34, மீது வழக்கு பதிந்-தனர். அதில் காமராஜை கைது செய்தனர்.