/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : தமிழக அரசு கடந்த ஜூலை, 1 முதல், மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது.
இதை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன் தலைமை வகித்தார். அதில் தி.மு.க., அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.