நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று, புண்ய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களை, 100க்கும் மேற்பட்ட
குடங்களில் சுமந்தும், முளைப்பாலிகை எடுத்தும், மேளதாளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியே திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மூலவர் முத்துமாரியம்மன் சுவாமி மீது, புண்ய நதிகளின் தீர்த்தங்களை ஊற்றி அபி ேஷகம் செய்து வழிபட்டனர்.