நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 57. கடந்த, 1ல், 'டியோ' மொபட்டை, 5 ரோடு ஜவுளிக்கடை எதிரே உள்ள ஒரு பர்னிச்சர் கடை முன் நிறுத்தி விட்டு சென்றார்.
சிறிது நேரத்துக்கு பின் திரும்பியபோது மொபட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.