/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
14ல் பொது உறுப்பினர் கூட்டம்: தி.மு.க.,வினருக்கு அழைப்பு
/
14ல் பொது உறுப்பினர் கூட்டம்: தி.மு.க.,வினருக்கு அழைப்பு
14ல் பொது உறுப்பினர் கூட்டம்: தி.மு.க.,வினருக்கு அழைப்பு
14ல் பொது உறுப்பினர் கூட்டம்: தி.மு.க.,வினருக்கு அழைப்பு
ADDED : பிப் 12, 2025 01:04 AM
14ல் பொது உறுப்பினர் கூட்டம்: தி.மு.க.,வினருக்கு அழைப்பு
சேலம்:தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் வரும், 14 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகிப்பார்.
அதில் முதல்வர் பிறந்தநாள் விழா குறித்து விவாதிக்கப்படும். அதனால் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர, வட்ட, ஊராட்சி கிளை, பேரூர் வார்டு செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.