/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசார் ரோந்துக்கு14 பைக் வழங்கல்
/
போலீசார் ரோந்துக்கு14 பைக் வழங்கல்
ADDED : ஏப் 05, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீசார் ரோந்துக்கு14 பைக் வழங்கல்
சேலம்:சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசார் ரோந்து செல்வதற்கு, ஸ்டேஷனுக்கு ஒரு பைக் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 14 பைக்குகளை, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, அந்தந்த ஸ்டேஷன் போலீசாரிடம் நேற்று
ஒப்படைத்தார்.

