/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தைகளில்ரூ.1.48 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தைகளில்ரூ.1.48 கோடிக்கு விற்பனை
ADDED : மார் 30, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழவர் சந்தைகளில்ரூ.1.48 கோடிக்கு விற்பனை
சேலம்:சேலம் மாவட்டத்தில், 13 உழவர்சந்தைகள் உள்ளன. பங்குனி அமாவாசையான நேற்று காலை முதலே, நுகர்வோர் வருகை தந்ததால் உழவர்சந்தையில் விற்பனை களைகட்டியது. பூஜைக்கு தேவையான காய்கறி, பழங்கள், வாழை இலை, பூக்கள், தேங்காய், வெற்றிலை, வெண்பூசணி, எலுமிச்சை ஆகியவற்றை வாங்கினர். 245.19 டன் காய்கறி உள்பட, 299.60 டன் அளவில் பொருட்கள் விற்பனையால், 1.48 கோடி
ரூபாய் வருவாய் கிடைத்தது.