sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 09, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

ஆத்துார்:ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், 2ம் நாளாக நேற்று, வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். அதில் பணி நிரந்தரப்படுத்தல்; பணி பாதுகாப்புடன் இடமாறுதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், 'கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us