/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3ம் நாளாக வக்கீல்கள்பணி புறக்கணிப்பு
/
3ம் நாளாக வக்கீல்கள்பணி புறக்கணிப்பு
ADDED : பிப் 22, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3ம் நாளாக வக்கீல்கள்பணி புறக்கணிப்பு
சேலம்:வக்கீல்கள் சட்டத்தில் மாற்றம் செய்ய, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை வாபஸ் பெறக்கோரி, தமிழகம் முழுதும் நேற்று வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சேலம் வக்கீல் சங்கம் சார்பில், 4,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கருப்பு தினம், வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து நடந்த பணி புறக்கணிப்பை தொடர்ந்து, 3ம் நாளான நேற்றும், வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.