sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிக்-அப் வேன் மீது கார் மோதியதில் கல்லுாரி மாணவர் 3 பேர் பலி

/

பிக்-அப் வேன் மீது கார் மோதியதில் கல்லுாரி மாணவர் 3 பேர் பலி

பிக்-அப் வேன் மீது கார் மோதியதில் கல்லுாரி மாணவர் 3 பேர் பலி

பிக்-அப் வேன் மீது கார் மோதியதில் கல்லுாரி மாணவர் 3 பேர் பலி


ADDED : ஜூலை 28, 2024 03:44 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தி அருகே பிக்-அப் வேன் மீது கார் மோதியதில், கல்லுாரி மாணவர் மூவர் பலியாகினர்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் முகில் நிவாஸ், 22, கால்பந்து வீரர். இவருடைய நண்பர்கள்ரோஹித், 18, ஸ்ரீனிவாஸ், 17; மூவரும் சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள். மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், 22, தர்மேஷ், 19; இவர்கள் ஐந்து பேரும் ஈரோட்டிலிருந்து ஆசனுாருக்கு, ஹூண்டாய் வெர்னா காரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர். முகில் நிவாஸ் காரை ஓட்டினார்.

சத்தியமங்கலம் அருகே வடவள்ளி முருகன் கோவில் மேடு பகு-தியில், எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த பிக்-அப் வேன் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. இதில் முகில் நிவாஸ் சம்பவ இடத்தில் பலியானார். தர்மேஷ், ரோகித் மருத்து-வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் மற்றும் பிக்-அப் வேன் டிரைவரான, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியை சேர்ந்த சிவக்குமார் பலத்த காயம-டைந்தனர். மூவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்-கப்பட்டனர். விபத்து குறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us