ADDED : ஆக 04, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்,
தலைவாசல் போலீசார் நேற்று, அதே பகுதியில், 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த, சார்வாய்புதுார் பன்னீர்செல்வம், 29, புத்துார் பெரியம்மாள், 57, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அதேபோல் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் மதுபாட்டில் விற்ற கலைச்செல்வி, 38, என்பவரை, கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம், 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.