/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
', 40 விவசாயி களுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
/
', 40 விவசாயி களுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
ADDED : ஜூலை 12, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையத்தில், வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பல்துறை அலுவலர்கள், அவரவர் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
மேலும் அயோத்தியாப்பட்டணம், சின்னனுாரில், வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.