sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் மாவட்டத்தில் 84 தனியார் பள்ளிகள் 'சதம்'

/

சேலம் மாவட்டத்தில் 84 தனியார் பள்ளிகள் 'சதம்'

சேலம் மாவட்டத்தில் 84 தனியார் பள்ளிகள் 'சதம்'

சேலம் மாவட்டத்தில் 84 தனியார் பள்ளிகள் 'சதம்'


UPDATED : மே 07, 2024 10:23 AM

ADDED : மே 07, 2024 10:17 AM

Google News

UPDATED : மே 07, 2024 10:23 AM ADDED : மே 07, 2024 10:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், 84 தனியார் பள்ளிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

அதன் விபரம் வருமாறு: மெட்ரிக்குலேஷன் கொங்கணாபுரம் ஏ.ஜி.என்.,; மொரசப்பட்டி அமலா; ஜெம்ஸ் இன்டர்நேஷனல்; மாதையன்குட்டை எம்.ஏ.எம்.,; மேட்டூர் டேம் மால்கோ வித்யாலயா; மேச்சேரி மீனம்பார்க்; கொளத்துார் மான்போர்டு; குஞ்சாண்டியூர் ரமேஷ் வித்யாஸ்ரமம்; மேச்சேரி ஸ்ரீராகவேந்திரா; மேட்டூர் டேம் செயின்ட்மேரீஸ்; வனவாசி ஈசா வித்யா ரமணீயம்; கொளத்துார் ஜே.பி.,;

இடைப்பாடி கலைமகள் வித்யாஸ்ரமம்; ஜலகண்டாபுரம் மினர்வா; இடைப்பாடி ரிலையன்ஸ்; வெள்ளார் சோனாசன் ஹைடெக்; நாட்டாமங்கலம் வள்ளுவர் வாசுகி; பொட்டனேரி ஸ்ரீராம் வித்யாலயா; இடைப்பாடி யுனிவர்சல்; மேட்டூர் எம்.ஏ.எம்., ஹைடெக்; காகாபாளையம் லோட்டஸ்; சங்ககிரி பி.எஸ்.ஜி.,; வைகுந்தம் ஸ்ரீஅம்மன்; கஞ்சமலையூர் சுவாமி விவேகானந்தர்; தாளையூர் தீரன் வித்யாலயா; இளம்பிள்ளை ஜோதிவித்யாலயா; இரும்பாலை ஸ்ரீவித்யா மந்திர்; பெருமாம்பட்டி ஷாலோம் கான்வென்ட்; டேனிஷ்பேட்டை பெத்தேல்; ராமமூர்த்தி நகர் நியூ இந்தியா ஆகிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்.

அதேபோல் வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா; ஆத்துார் டி.எஸ்.பி.,; ஆத்துார் விவேகானந்தா; ஆத்துார் ஜெயம்; நத்தக்கரை லிட்டில் பிளவர்; கருமந்துறை பிரபாவதி; நத்தக்கரை ஸ்ரீவெங்கடேஸ்வரா; தெடாவூர் காமராஜர்; தம்மம்பட்டி எய்ம்; கூடமலை ஸ்ரீவித்யவிகாஸ்; அப்பமசமுத்திரம் கிரீன்பார்க்; வடசென்னிமலை ஜெயபாரதி; ஈச்சம்பட்டி ராசி; ஆணையம்பட்டி ஸ்ரீதேவி வித்யாலயா; நரசிங்கபுரம் ஸ்ரீஎஸ்.ஆர்.வி.,;

கெங்கவல்லி ஸ்ரீசாரதா மந்திர்; நடுவலுார் ஸ்ரீவித்யபாரதி; பெத்தநாயக்கன்பாளையம் ஸ்ரீசுவாமி; பேர்லண்ட்ஸ் ஹோலி ஏஞ்சல்ஸ்; அம்மாபேட்டை ஹோலி கிராஸ்; மாசிநாயக்கன்பட்டி ஸ்ரீ சுவாமி; வாழப்பாடி செயின்ட் மைக்கேல்; கவர்கல்பட்டி ஹோலிசில்ரன்; பொன்னம்மாபேட்டை நியூ இந்தியா டிஸ்கவரி; வாழப்பாடி சரஸ்வதி; வாழப்பாடி தியாகராஜர் ஆகிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்.

மேலும் சேஷஞ்சாவடி கலைமகள் வித்யா மந்திர்; ஓமலுார் கிரீன் ஹோம்; காமலாபுரம் ஜான் பிரிட்டோ; ஓமலுார் கலைமகள்; வெள்ளக்கல்பட்டி கொங்கு; பஞ்சுகாளிப்பட்டி சவுத் இந்தியன்; தாசநாயக்கன்பட்டி கோல்டன் சாய்ஸ்; சின்னகொல்லப்பட்டி மவுண்ட் மேரி; சூரமங்கலம் எஸ்.பி.கே.,; சீலநாயக்கன்பட்டி என்.பி.ஆர்.,; சிவதாபுரம் பி.வி.,; சன்னியாசிகுண்டு செங்குந்தர்; நெய்க்காரப்பட்டி ஸ்ரீவித்யபாரதி; சர்க்கார் கொல்லப்பட்டி செயின்ட் வின்சென்ட் பலுாட்டி; பனமரத்துப்பட்டி வேதவிகாஸ்; பெருமாள் மலை அடிவாரம் ஏ.ஆர்.,; சூரமங்கலம் தாரூஸ் ஸலாம்; நரசோதிப்பட்டி மதர்ஸ் வித்யாலயா; கொண்டலாம்பட்டி ஸ்ரீசவுடேஸ்வரி; கந்தம்பட்டி ஈக்விடாஸ் குருகுல், சுப்ரமணிய நகர் மாடர்ன் ஆகிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும்.

தாரமங்கலம் ஸ்ரீஜோதி; பெத்தம்பட்டி ஸ்ரீவித்யாமந்திர்; ஏற்காடு மான்போர்டு ஆங்கிலோ இந்தியன்; ஏற்காடு செக்ரட் ஹார்ட் பெண்கள் ஆங்கிலோ இந்தியன்; பெரியேரி முத்தமிழ்; ஏற்காடு மான்போர்ட் கம்யூனிட்டி; தளவாய்பட்டி ஸ்ரீகாயத்ரி ஆகிய மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும்.

19 அரசு பள்ளிகள்

சேலம் மாவட்டத்தில், 19 அரசு பள்ளிகள், ஒரு உதவி பெறும் பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். அப்பள்ளிகள் விபரம்: சந்தை தானம்பட்டி; மானாத்தாள் நல்ல கவுண்டம்பட்டி; சொக்கநாதபுரம்; சாத்தப்பாடி; தாண்டவராயபுரம், ஏற்காடு, பாகல்பட்டி, நாழிக்கல்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள்; சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி; நங்கவள்ளி; தாரமங்கலம்; வீரபாண்டி; காடையாம்பட்டி மாதிரி பள்ளிகள்; செந்தாரப்பட்டி; வீரகனுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள்;

அபிநவம் ஏகலைவா உறைவிட பள்ளி; கரியகோவில்வளவு அரசு பழங்குடி உறைவிட பள்ளி; வெள்ளி கவுண்டனுார் அரசு உறைவிட பள்ளி; அருநுாத்துமலை ஜி.டி.ஆர்., மேல்நிலைப்பள்ளிகள் ஆகும். இதுதவிர உதவி பெறும் பள்ளியில், ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியும் அடங்கும்.






      Dinamalar
      Follow us