/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3.23 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர் மீது வழக்கு
/
ரூ.3.23 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர் மீது வழக்கு
ADDED : ஜூன் 07, 2024 07:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:கரூர் மாவட்டம், மாணிக்கபுரம், கீழடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால், 43. இவர், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள துணிக்கடையில் மார்க்கெட்டிங் பொறுப்பில் இருந்தார்.
இவர் பல பள்ளிகளுக்கு, யூனிபார்ம் துணிகளை விற்பனை செய்து, அதற்கான பணம், 3.23 லட்சம் ரூபாயை பெற்று, நிர்வாகத்தில் செலுத்தாமல் இருந்துள்ளார். கடை மேலாளர் அருண்தாஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பேர்லேண்ட்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.