/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முட்புதரில் கிடந்த நாட்டு துப்பாக்கி
/
முட்புதரில் கிடந்த நாட்டு துப்பாக்கி
ADDED : ஆக 01, 2024 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: தலைவாசல் அருகே சதாசிவபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், 52. அம்மம்பாளையத்தில் சேகோ ஆலை நடத்துகிறார். நேற்று அவ-ரது விவசாய நிலத்தை சீர்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முட்புதரில் நாட்டுத்துப்பாக்கி கிடந்-ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நடராஜன், ஆத்துார் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், துப்-பாக்கியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
ஓய்வு பெறும் நாளில்