/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் அலுவலகத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு
/
கலெக்டர் அலுவலகத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு
ADDED : மே 12, 2024 11:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கல்வி உள்பட, 50க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.
நேற்று, 2வது மாடியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், துாய்மை பணி மேற்கொண்டபோது, பீரோவின் கீழ், பாம்பு இருந்தது தெரிந்தது. சேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள், பாம்பை பிடித்ததில், கொம்பேறி மூக்கன் என தெரிந்தது. அந்த பாம்பை, ஏற்காடு வன பகுதியில் விட்டனர்.