sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வசிஷ்ட நதியில் கழிவுநீர் சோதனைக்கு எடுத்த குழு

/

வசிஷ்ட நதியில் கழிவுநீர் சோதனைக்கு எடுத்த குழு

வசிஷ்ட நதியில் கழிவுநீர் சோதனைக்கு எடுத்த குழு

வசிஷ்ட நதியில் கழிவுநீர் சோதனைக்கு எடுத்த குழு


ADDED : ஆக 09, 2024 02:25 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, தெற்கு மலைச்சரிவில், 1,266 மீ., உயரத்தில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி, ஆத்துார், நர-சிங்கபுரம், தலைவாசல் வழியே, 90 கி.மீ., பாய்ந்து கடலுார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் கலக்கிறது. இந்த நதியில் அதிகளவில் கழிவுநீர் விடுவதாலும் குப்பை, கழிவு கொட்டி வரு-வதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, வசிஷ்ட நதி பாதுகாப்பு சங்க தலைவர் அன்பரசன், விவசாயி

கள் அமைப்பினர், கடந்த மாதம், சேலம் கலெக்டர் பிருந்தாதே-வியிடம் மனு அளித்தனர்.

அவர் உத்தரவுப்படி நேற்று, சேலம் உதவி கலெக்டர் ஆக்ரிதி-சேத்தி (பயிற்சி), மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உதய -குமார், சுற்றுச்சூழல் குழுவினர் உள்ளிட்டோர், பெத்தநாயக்கன்-பாளையம், ஆத்துார், முல்லைவாடி, மணிவிழுந்தான், தலை-வாசல் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அந்த இடங்களில் கழிவுநீரை சோதனைக்கு எடுத்தனர். கழிவு நீர் வரும் பாதை, எந்த வகை கழிவு, சீமை கருவேல மரங்கள் பாதிப்பு குறித்து அப்-பகுதியினரிடம்

கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us