sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்

/

சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்

சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்

சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்


ADDED : ஆக 18, 2024 04:22 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், நேற்று காலை, 9:00 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர், பரிசோதனை செய்ய வந்தார்.

ஆனால் திடீ-ரென, பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடி-விட்டார். சந்தேகம் அடைந்த பரிசோதகர், பஸ்சில் சோதித்த-போது, ஒரு பையில் சந்தன கட்டைகள் இருந்ததும், அதை அந்த வாலிபர் கொண்டு வந்ததும் தெரிந்தது. பின், 13 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்ப-டைத்தனர். அந்த வாலிபர், வாழப்பாடியில் ஏறியது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us