sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி

/

கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி

கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி

கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி


ADDED : ஜூலை 28, 2024 03:41 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: .சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி கார்த்தி, 40. திரு-மணம் ஆகவில்லை. இவர் கடந்த, 25ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது தாய் விஜயலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், கிச்சிப்பாளையம், குப்-பைமேட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்தார். கிச்-சிப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி தவறி விழுந்து இறந்தாரா, யாரேனும் தள்ளிவிட்டனரா என, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us