sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செம்மண் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர் கைது

/

செம்மண் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர் கைது

செம்மண் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர் கைது

செம்மண் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 19, 2024 02:33 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே, இலுப்பநத்தம் ஏரி பகுதியில் செம்மண் கடத்துவதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு புகார் சென்-றது. அவரது உத்தரவுபடி கடந்த, 13ல், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரி-யதர்ஷினி தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு செய்-தனர். அப்போது, மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி, பொக்லைன் வாகனத்துடன் தப்பியோடினர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., தாஜூதீன் அளித்த புகார்படி, வீரகனுார் போலீசார் விசா-ரணை நடத்தினர். அதில், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்-தட்டை அருகே, நுாத்தப்பூரை சேர்ந்த செல்வராசு, 34, என்பது தெரியவந்தது.

நேற்று அவரை கைது செய்து, டிப்பர் லாரியை போலீசார்

பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us