/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெங்களூரு - குமரி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
/
பெங்களூரு - குமரி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ADDED : மே 28, 2024 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு, சேலம் வழியே தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
பயணியர் வசதிக்கு, இந்த ரயிலில், ஒரு மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. மறுமார்க்க ரயிலில், இன்று முதல், 3ம் வகுப்பு ஏசி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.