/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்களில் யாசகம் பெறும் திருநங்கைகளுக்கு அறிவுரை
/
ரயில்களில் யாசகம் பெறும் திருநங்கைகளுக்கு அறிவுரை
ADDED : செப் 03, 2024 03:17 AM
சேலம்: சேலம் வழியாக செல்லும் ரயில்களில், திருநங்கைகள் ஏறி பய-ணிகளிடம் மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பணம் யாசகம் பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
நேற்று மதியம், 30க்கும் மேற்பட்ட திருநங்கைகளை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.
சேலம் கோட்ட துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் அறிவுரை வழங்கப்-பட்டது, அப்போது அவர் பேசுகையில், ''சேலம் வழியாக வந்து செல்லும் ரயில்களில் ஏறி, யாசகம் பெறும் போது பயணிகளை கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ, யாசகம் பெறக்கூடாது. பய-ணிகளிடம் அருவருக்கத்தக்க விதமாக நடந்துக்கொள்ளக் கூடாது. பயணிகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மீறி நடந்தால் தற்போது மாற்றப்பட்டுள்ள சட்ட மாறுதல்