ADDED : ஆக 11, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே கொத்தாம்பாடி முனீஸ்வரன் கோவில் வளா-கத்தில், 21 அடி உயர முனீஸ்வரன், எமதர்மர், சமயபுரத்து மாரி-யம்மன், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன.
நேற்று, 32வது ஆண்டு, ஆடி திருவிழாவையொட்டி, முனீஸ்-வரன் மீது, 500 லிட்டர் பால் ஊற்றி அபிேஷகம் செய்தனர்.
பட்டு வேட்டி, புஷ்ப அலங்காரத்தில் முனீஸ்வரன் அருள்பா-லித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.