ADDED : ஆக 29, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், அதிகாரிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள், சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'எங்கள் ஊராட்சியை, சேலம் மாநகராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை பறிபோய்விடும்' என்றனர்.

