sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

60 பேருக்கு பணி நியமன ஆணை

/

60 பேருக்கு பணி நியமன ஆணை

60 பேருக்கு பணி நியமன ஆணை

60 பேருக்கு பணி நியமன ஆணை


ADDED : ஆக 17, 2024 04:36 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ-லகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்-தது. தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்-பீடு, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, 33 நிறுவனத்-தினர் பங்கேற்றனர்.

இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வி தகுதி-களை உடைய வேலைதேடுபவர்கள், 251 பேர் கலந்து கொண்-டனர். இவர்களில், 60க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக, மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மணி தெரிவித்தார்.

சுதந்திர தின ஓவிய போட்டி

மாணவர்கள் பங்கேற்பு

சேலம்: சுதந்திர தினத்தையொட்டி, சேலம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் ஓவியபோட்டி நடந்தது. பிரீகேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கம் மாணவ, மாணவிகளுக்கு, 14 பிரிவுகளின் அடிப்ப-டையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 575 பேர் தங்கள் திறமை-களை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்-டது.

சேலம் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் பாலாஜி வீரப்பன், ஒய்.எம்.சி.ஏ., சங்க செயலர் யேசுதாஸ், பொதுச்செயலர் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us