sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அசாம் மாநில தொழிலாளி ரயிலில் இருந்து விழுந்து பலி

/

அசாம் மாநில தொழிலாளி ரயிலில் இருந்து விழுந்து பலி

அசாம் மாநில தொழிலாளி ரயிலில் இருந்து விழுந்து பலி

அசாம் மாநில தொழிலாளி ரயிலில் இருந்து விழுந்து பலி


ADDED : மே 21, 2024 11:59 AM

Google News

ADDED : மே 21, 2024 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: அசாம் மாநிலம், தமுல்பூர் அருகே பக்ரிபாரி கம்பரியை சேர்ந்தவர் கமல்சோரன், 28.

இவர், கேரள மாநிலம் கோட்டயத்தில் தன் அண்ணன் சிமோன் சோரன், 32, உடன் சேர்ந்து வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். அசாமில் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டு போட்டு விட்டு நேற்று முன்தினம் சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கவுகாத்தியில் ஏறிய இவர், முன்பதிவில்லா பெட்டியில் பயணித்துள்ளார். நேற்று அதிகாலை, தொட்டம்பட்டியில் வந்த போது படியில் நின்றபடி பயணித்த அவர், கால் இடறி கீழே விழுந்து ரயிலில் அடிபட்டு பலியானார்.சேலம் ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us