/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெங்களூரு - காரைக்கால் ரயில் இயக்கத்தில் மாற்றம்
/
பெங்களூரு - காரைக்கால் ரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஆக 17, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி-ருப்பதாவது:
கடலுார் துறைமுகம்-சிதம்பரம் ஸ்டேஷன்களுக்கு இடையே, வழித்தட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், ஆக., 18, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பெங்களூரு-கா-ரைக்கால் ரயில், விருதாசலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஆகஸ்ட் 19, 22 ஆகிய தேதிகளில் காரைக்கால்-பெங்களூரு ரயில், விருதாசலத்திலிருந்து இயக்கப்படும். இரு மார்க்கத்திலும், விருதாசலம் முதல், காரைக்கால் வரையிலான சேவை ரத்து செய்-யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

