sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓட்டு எண்ணும் மையம் மதியம் வரை 'வெறிச்'

/

ஓட்டு எண்ணும் மையம் மதியம் வரை 'வெறிச்'

ஓட்டு எண்ணும் மையம் மதியம் வரை 'வெறிச்'

ஓட்டு எண்ணும் மையம் மதியம் வரை 'வெறிச்'


ADDED : ஜூன் 05, 2024 04:44 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.

வழக்கமாக காலை முதலே கட்சியினர், ஓட்டு எண்ணும் மையத்துக்கு முன் கூடுவர். ஆனால் கருப்பூர் ஓட்டு எண்ணும் மையம் முன், மதியம், 4:00 மணி வரை, கட்சியினர் மிக குறைந்த அளவிலேலே காணப்பட்டனர். இதனால் கூட்டமின்றி வெறிச்சோடியது. மேலும் போலீசார், கட்சியினரை திரளவிடாமல் ஓரங்கட்டினர். கண்காணிப்பு கேமராவுடன் கூடிய போலீஸ் வேனில், உள்ளே இருந்தபடி வெளியே நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்தபடி இருந்தனர்.






      Dinamalar
      Follow us